Monday, March 17, 2008

ஆக்டிவ் விண்டோ ஸ்கிரீன் கேப்ட்சர்

பொதுவாக நாம் ஸ்கிர்ன் – ஐ கேப்ட்சர் செய்வதற்க்கு “PRINT SCREEN” கிளிக் செய்து பின்னர் பெயின்ட் புரோக்ராமில் பேஸ்ட் செய்வோம். இவ்வாறு செய்யும் பொழுது நீங்கள் கேப்ட்சர் செய்த விண்டோவுடன் உங்கள் சிஸ்டம் டாஸ்க்பாரில் மினிமைஸ் செய்த விண்டோக்களுக்கும் தெரியும்.


ஆக்டிவ் விண்டோவை மட்டிலும் நீங்கள் கேப்ட்சர் செய்வதற்க்கு “ALT + PRINT SCREEN” கிளிக் செய்து பின்னர் பெயின்ட் – ல் பேஸ்ட் செய்ய நீங்கள் தெரிவு செய்த விண்டோ மட்டிலும் பேஸ்ட் ஆகும் மற்ற மினிமைஸ் செய்த விண்டோக்கள் மற்றும் சிஸ்டம் டாஸ்க்பாரும் தெரியாது.

4 comments:

Never give up said...

It's very helpful. Thank you. Geetha

சரவணன் said...

எனக்குத் தற்போது உடனடியாக பயன்படும் தகவல். நன்றி!

சரவணன் said...

//ஆக்டிவ் விண்டோவை மட்டிலும் நீங்கள் கேப்ட்சர் செய்வதற்க்கு “ALT + PRINT SCREEN” கிளிக் செய்து //

ஒரு சிறு திருத்தம். இதற்காக print screen விசையை அழுத்துவதற்கு வலப்புற shift விசையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இடப்புற shift விசையைப் பயன் படுத்தினால், பார்வைக்குறை உள்ளோருக்கான high contrast option இயக்கப் பட வேண்டுமா எனக் கேட்கிறதேயன்றி திரைப்பிடிப்பு செய்வதில்லை.

வடுவூர் குமார் said...

லினக்ஸில் இந்த வேலையே இல்லை,தனியா ஒரு ஐகான் கொடுத்து அதை சொடுக்கினா,படமாகவே கொடுத்துவிடும்.
தேவைப்படும் விண்டோ என்றால் அதற்கும் அதில் வழி கொடுத்துள்ளார்கள்.

web site hit counter