Saturday, March 1, 2008

உபுன்டு லினக்ஸ்

லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் குறுந்தகட்டினை நீங்கள் இலவசமாக பெறலாம். ஆம் தற்போது “உபுன்டு” லினக்ஸ் தபால் வழியில் உங்களுக்கு கிடைக்கின்றது பதினைந்து தினங்களில்.....

இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? கீழ் உள்ள வலை தளத்தில் உங்கள் விபரங்கள் மற்றும் உங்கள் முழு முகவரியினை பதிவு செய்து நீங்கள் இலவசமாக பெறலாம்.....

வலை தள முகவரி:-

https://shipit.ubuntu.com/

உபுன்டு சிறப்பம்சங்கள்:-

1.முற்றிலும் இலவசமாக கிடைப்பது (அதுவும் உங்கள் வீடு தேடி)


2. நீங்கள் ubuntu வை அதாவது உங்கள் கணிணி யில் நிறுவாமல் “Live – Mode “ ல் உபயோகப்படுத்துவது.

3.இதில் உள்ள சில அப்ளிகேஷன்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருப்பது

4. Mp3, Mp4, OGG, Avi, JPEG, TIFF, GIF, இன்னும் பல File system களை எளிதாக கையாள்வது....

3 comments:

ஆயங்குடி மீடியா said...

சகோதரர் கலீல் “Live – Mode “ல் எப்படி பயன்படுத்துவது.

ஆயங்குடி மீடியா said...

சகோ கலீல் “Live – Mode “ என்றால் என்ன? உபுண்டுவை பற்றி விளக்கமாக எழுதவும்.எப்படி நிறுவ வேண்டும்?

ஆயங்குடி மீடியா said...

சகோ கலீல் “Live – Mode “ என்றால் என்ன?உபுண்டுவை பற்றி விளக்கமாக எழுதவும்.எப்படி கணினியில் நிறுவ வேண்டும் என்பது பற்றியும் விளக்கவும்.

web site hit counter